7நாளில் கொட்டிய இடத்தில் புது முடி வளரும் பாரம்பரிய வைத்தியம். இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சு
7நாளில் கொட்டிய இடத்தில் புது முடி வளரும் பாரம்பரிய வைத்தியம்.
இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சு
முடி உதிர்தல் அதிகமாவதால் முடியும் எலி வால் மாதிரி ஒல்லியாகிக் கொண்டே போகும்.
சிலருக்கு முடீ நீளமாக வளரும். ஆனால் அடர்த்தி இருக்காது. இந்த எல்லா பிரச்சினைகளும் சரிசெய்ய பாரம்பரிய முறைப்படி என்னென்ன வீட்டு வைத்தியங்களைச் செய்தால் முடி நீளமாகவும் அடர்த்தயாகவும் வளரும் என்று பார்க்கலாம்.
ஆண், பெண் இருவருக்குமே பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வது தான்.
மன அழுத்தம், போதிய ஊட்டச்சத்து இன்மை, ஹார்மோன் சமநிலையின்மை இப்படி முடி உதிர்வை அதிகரிக்க பல காரணங்கள் இருந்தும் கூடவே கண்ட ஷாம்புகளையும் போட்டு இன்னும் அதிகமாக்கிக் கொள்கிறோம்.
இதை எப்படி தடுத்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்ய முடியும். அதற்கு வேறு வழியே இல்லை.
நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான வழிமுறைகளை தான் பின்பற்ற வேண்டும்