மணி பரிசில் இந்த ஒரு பொருளை வைக்காதீர்கள் உங்கள் கையில் பணம் சேரமா இருக்க இது தான் கரணம். பணக்கஷ்டம் ஏற்படும்
மணி பரிசில் இந்த ஒரு பொருளை வைக்காதீர்கள் உங்கள் கையில் பணம் சேரமா இருக்க இது தான் கரணம். பணக்கஷ்டம் ஏற்படும்
கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.
வாஸ்துபடி
நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.
சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.
பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்.