ஆன்மிகம்

இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து பீரோவில் இந்த இடத்தில் வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து பீரோவில் இந்த இடத்தில் வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பணம் சம்பாதிப்பதை விட, அதை சேமித்து வைப்பது தான் பெஸரும் கஷ்டமான விஷயமாக மாறி விட்டது.

பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை, காரணமே இல்லாமல் பணம் விரயம் ஆகிக் கொண்டே இருப்பது தான்.

எதிர்பாராத செலவுகள் அடிக்கடி ஏற்பட்டு, கையில் பணத்தை தங்க விடாமல் கரைத்து விடும்.

என்ன தான் முயற்சி செய்தாலும் செலவை கட்டுப்படுத்த முடியாமலும், சம்பாதித்த பணம் வீட்டில் தங்காமலும் போய் கொண்டே இருப்பதும் பலருக்கும் இருக்கும் கவலை.

நாம் வீட்டில் தினமும் பயன்படுத்தும் சில பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தி, எளிய வீட்டு பரிகாரங்களை செய்து வந்தாலே பணம் வீட்டை தேடி வந்து கொண்டே இருக்கும்.

பணப் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என நினைப்பவர்கள் இந்த குறிப்பிட்ட பொருட்களை வீட்டின் பீரோவில் வைத்து வழிபட்டு வந்தாலே போதும்.

நாம் வீட்டில் தினமும் பயன்படுத்தும் சில பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தி, எளிய வீட்டு பரிகாரங்களை செய்து வந்தாலே பணம் வீட்டை தேடி வந்து கொண்டே இருக்கும்.

பணப் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என நினைப்பவர்கள் இந்த குறிப்பிட்ட பொருட்களை வீட்டின் பீரோவில் வைத்து வழிபட்டு வந்தாலே போதும்.

பணத்தை ஈர்க்க பரிகாரம் :

இன்றைய காலகட்டத்தில் நாம் சம்பாதிக்கும் பணம் முழுவதுமாக கைக்கு வருவதே பெரிய பாடாக உள்ளது.

அப்படி வந்தாலும் சம்பாதித்த பணம் கைக்கு வருவதற்கு முன்பாகவே அதற்கு ஏற்றாற் போல் செலவும் தயாராக இருக்கும்.

பணம் கையில் வந்த சுவடே தெரியாமல், கரைந்து போய் விடும். இதனால் சம்பாதித்த பணத்தில் கொஞ்சத்தை கூட சேமிக்க முடியாமல் போவதுடன், கூடுதலாக கடன் வாங்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

இது பேன்ற பொருளாதார பிரச்சனைகள் தீருவதற்கு மிக எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பரிகாரம் ஒன்றை செய்து வந்தாலே வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும்.

​தானிய பரிகாரம்..

ஒரு கைபிடி அளவிற்கு பச்சரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். மகாலட்சுமி வாசம் செய்யும் 108 பொருட்களில் ஒன்று பச்சரிசி.

அடுத்த படியாக கொண்டைக் கடலை ஒரு கைபிடி அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொண்டைக்கடலை, வெள்ளைக் கொண்டைக்கடலையாக இருந்தால் சிறப்பானது. கொண்டைக்கடலை, குரு பகவானுக்குரிய தானியம் ஆகும்.

மற்றொரு பொருள், துவரம் பருப்பு. இது செவ்வாய் பகவானுக்குரிய தானியம் ஆகும்.

கடன் பிரச்சனை, வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும், சொத்து வாங்குவதற்கு பணம் சேர்க்க வேண்டும் என்பவர்கள் செவ்வாய் பகவானை வழிபட்டு வரலாம்.

செவ்வாய் பகவானின் அருள் இருந்தால் கடன் போன்ற நிதி பிரச்சனைகள் இல்லாத சுகமான வாழ்க்கை வாழலாம்.

பீரோவில் வைக்க வேண்டிய பரிகாரம் :

இந்த மூன்று தானியங்களையும் பூஜை அறையில் வைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

பிறகு பச்சை நிற துணி ஒன்றில் இந்த மூன்று தானியங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கலந்து, ஒரு மூட்டையாக கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் பணம், தங்க நகைகள் சேர்த்து வைக்கக் கூடிய மிக முக்கியமான இடம் பீரோ.

அந்த பீராவில் ஒரு இடத்தில் இந்த தானிய மூட்டையை வைத்து விட வேண்டும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இந்த தானிய மூட்டைக்கு சாம்பிராணி காட்டி வழிபட வேண்டும்.

சுத்தம் இல்லாம் இந்த தானிய மூட்டையை தொடுவதை தவிர்க்க வேண்டும்..

​பணம் வந்து கொண்டே இருக்க ..

இந்த தானிய மூட்டையை மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்திற்கு பிறகு எடுத்து அதில் பூச்சி, புழு போன்றவை ஏற்படுவது போல் இருந்தால் அதை எடுத்து கால் படாத இடத்திலோ அல்லது ஓடும் தண்ணீரிலோ போட்டு விட வேண்டும்.

பிறகு மீண்டும் புதிதாக மற்றொரு துணியில் இந்த தானியங்களை கலந்து எடுத்து, பீரோவில் ஏற்கனவே தானிய மூட்டை இருந்த அதே இடத்தில் வைத்து வழிபட்டு வர வேண்டும்.

இந்த தானிய வழிபாட்டை செய்ய துவங்கிய ஒரு மாதத்திற்குள் நல்ல மாற்றம் ஏற்பட்டு, பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வந்தால் மொத்தமாக கடன் பிரச்சனை, பணப் பிரச்சனை தீரா விட்டாலும், அதன் பாதிப்பு குறைந்து படிப்படியாக அந்த பிரச்சனைகளில் இருந்து மீளுவதற்கு வழி கிடைக்கும்.

​உப்பு ஜாடி பரிகாரம்..

அதே போல் மற்றொரு பரிகாரமாக ஒரு மஞ்சள் துணியில் சிறிது கொட்டை பாக்கு, நாணங்கள், விலை குறைந்த வெள்ளிக்காசுகள் ஆகியவற்றை ஒரு முடிச்சாக கட்டி பூஜை அறையில் வைத்து, விளக்கேற்றி, குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த முடிச்சை வீட்டின் சமையல் அறையில் பயன்படுத்தும் கல் உப்பு வைத்துள்ள ஜாடிக்குள் வைத்து, அதன் மேல் உப்பை வைத்து பயன்படுத்தலாம்.

கல் உப்பை கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற டப்பாக்களில் வைப்பதை விட பீங்கான் ஜாடியில் வைப்பது சிறப்பானது. இது பண வரவை ஈர்க்கும் தன்மை கொண்டதாகும்.

இந்த உப்பி ஜாடிக்குள் கொட்டைப்பாக்கு, நாணயம், வெள்ளிக்காசு வைத்து கட்டிய முடிச்சை வைத்து, தொடர்ந்து சமையலுக்கு பயன்படுத்தி வரலாம். இப்படி செய்வதால் வீட்டில் தொடர்ந்து பணம் வந்து கொண்டே இருக்கும்.

Related Articles

Back to top button