ஆன்மிகம்

கழுத்தை நெரிக்கும் கடன் தீர பசுமாட்டிற்கு இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால் கோடி கோடியாய் கடன் இருந்தாலும் காணாமல் போகும்.

கழுத்தை நெரிக்கும் கடன் தீர பசுமாட்டிற்கு இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால் கோடி கோடியாய் கடன் இருந்தாலும் காணாமல் போகும்.

நாம் யாரும் எதிர்பார்த்திடாத அளவில் கடன் சுமையை சுமந்து நம்மை சிலர் ஆச்சரியப் படுத்துகின்றனர்.

ஆம் அப்படிப்பட்ட சுமைகளை நீங்கள் சுமக்கின்றீர்களா,உங்கள் பிரச்சனைகளுக்கான பதில் பரிகார வடிவில் உங்களிடம் தான் உள்ளது.

மழை பெய்யாவிட்டால், இவ் உலகில் தானமும் தவமும் இல்லை என்பது வள்ளுவர் வாக்கு.

நீங்கள் தான வடிவில் பரிகாரத்தை செய்யும் தருவாயில் உங்கள் கோடிக் கணக்கான கடன்கள் அடைக்கப்படுவதோடு பல கோடுகளுக்கு நீங்கள் அதிபதியாகவும் மாறலாம்.

தேவையான முக்கிய பொருள் பாசிப்பருப்பு.

இரவில் தூங்கும் முன் பாசிப்பருப்பினை ஒரு கைபிடி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனுடன் ஒரு கைபிடி வெல்லத்தினையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இரண்டினையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிறைத்துப் போட்டு விடுங்கள். மறு நாள் காலையில் ஊறிப் பொழிந்து காணப்படும்.

இதனை பசுவிற்க்குத் தானமாக வழங்கி வாருங்கள். உங்கள் மனம் போல் பசுவின் ஆசீர்வாதங்களையும் முறையே அடைவீர்கள்.

வேறு முறைகளில் பாசிப்பருப்புத் தானம் செய்வதாயின்,  கோவில் குருக்கலுக்கு பாசிபருப்பைத் தானம் செய்யுங்கள்.

ஆசிரமத்தில் வசிப்போர், ஏழைக் குடும்பங்களுக்கு என பாசிப்பருப்பினை தானமாக வழங்குங்கள் அல்லது பாசிப்பருப்புப் பாயாசம் செய்து வழங்குங்கள்.

பாசிப்பருப்பினை வாங்கி காக்கை குருவிகளுக்கு உணவளியுங்கள்.
இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வர உங்கள் கடன் பிரச்சினைகள் நீங்கி உங்கள் மனம் ஆரோக்கியம் அடையும்.

Related Articles

Back to top button