ஆன்மிகம்

கோடீஸ்வரர் ஆவது உறுதி பணம் சேர உப்பு ஜாடி கீழே இந்த ஒரு பொருளை வையுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆவது உறுதி பணம் சேர உப்பு ஜாடி கீழே இந்த ஒரு பொருளை வையுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் செல்வ வளம் சிறப்புற உப்பு ஜாடி வைக்கும் இடத்தில் செய்ய வேண்டிய செயல்.

நாம் அனைவரும் பணம் சம்பாதிக்கவே வாழ்வில் அதிகளவிலான நேரத்தை செலவளிக்கின்றோம்.

நாம் உழைத்த பணத்தையும் சரியான முறையில் செலவளிக்க வேண்டும்.

அதே வேளை நம் வீட்டில் உள்ள செல்வங்களையும் சாமர்த்தியமாக பாதுகாக்க வேண்டும்.

சில எதிர்மறை ஆற்ல்களை நாம் அஜாக்கிரதையாக உருவாக்கினால் நம் வீட்டுக் கஜானா காழியாகி விடும்.

நம் வீட்டில் உள்ள உப்பு ஜாடியை மிகவும் சாமர்த்தியமாக பாவித்தல் வேண்டும்.

வீட்டின் கிரகபிரவேசத்தில் உப்பினை சிறப்பித்து சடங்குகள் மேற்க் கொள்ளப்படுவதுண்டு.

காரணம் மகாலட்சுமி விஜயம் கிடைத்து சகல சௌபாக்கியங்களும் நம் வீட்டை வந்தடைய வேண்டும் என்பதற்காக.

உப்பினை நாம் பீங்கான் ஜாடியில் அல்லது மண் ஜாடியில் வைத்திருப்பதோடு, உப்பு ஜாடியினை செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களில் சுத்தம் செய்தலும் கூடாது. என்றுமே நம் வீட்டு உப்பு ஜாடி நிறைந்திருக்க வேண்டும்.

வாஸ்த்துப்படி கிழக்கு நோக்கி நின்றே நாம் சமைத்தல் வேண்டும். இந்த அமைப்பில் உப்பு ஜாடியானது நம் வலது புறத்தில் அமைந்திருக்க வேண்டும்.

இவ்வாறு காணப்படும் உப்பு ஜாடியின் கீழே எப்பொழுதும் 1 ரூபாய் நாணயக் குற்றியினை வைத்திடுங்கள்.

இதன் ஐதீகம் அவ் நாணயக் குற்றியினை சிம்மாசனமாகக் கொண்டு மகாலட்சுமி அமர்ந்திருப்பாள் என்பதே.

இவ்வாறு சரியான முறையில் நம் வீட்டு உப்பு ஜாடி பராமரிக்கப்படும் போது சகல ஐஸ்வர்யங்களையும் தேவி நமக்கு வழங்குவாள்.

அடுத்து இக் கல் உப்பினைப் பயன்படுத்தி மிக எளிதான பரிகாரம் மூலமும் பணத்தை வளப்படுத்திக் கொள்ளலாம்.

தேவையான பொருள் விரளி மஞ்சள், வசம்பு மற்றும் கல் உப்பு. பரிகாரம் செய்ய உகந்த நாள் செவ்வாய் கிழமை நேரம் 6 AM தொடக்கம் 7 AM, வெள்ளிக் கிழமை – நேரம் 6 AM தொடக்கம் 7 AM வரை.

ஓர் கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். மூடி போட்ட கண்ணாடி ஓர் கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள்.

சமையலுக்குப் பயன்படுத்தும் கல் உப்பை எடுக்காது இதற்காக புதிய பக்கற் வாங்கி வையுங்கள். கண்ணாடி பாட்டிலினுள் கல் உப்பைப் போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து மகாலட்சுமியின் அம்சமான விரளி மஞ்சள் மற்றும் குழந்தைகளின் வைத்தியன் எனச் சிறப்பிக்கப்படும் வசம்பினையும்னையும் யார் கண்ணிலும் படாத வண்ணம் உப்பினுள் மறைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

மகாலட்சுமியின் அம்சங்களான கல் உப்பு, வசம்பு மற்றும் விரளி மஞ்சள் என்பன ஒருங்கே சேரும் தருணம் பயன் அதிகளவே கிடைக்கும்.

குறித்த பாட்டிலின் மூடியை மூடிக் கொள்ளுங்கள். குறித்த கண்ணாடி பாட்டிலினை உங்கள் வீட்டுச் சமையலறையில் அல்லது பூஜை அறையிலோ வீட்டின் முக்கிய பொருட்கள் வைக்கப்படும் இடங்களில் யார் கைகளும் படாத வண்ணம் குறிப்பாக யார் கண்களில் படாத வண்ணம் வைத்துப் பாதுகாப்பாளன் ஆகுங்கள்.

ஓர் மண்டலம் என்பது 48 நாட்களாகும். 48 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் வீட்டில் குறித்த உப்பைக் கறைத்து விடுங்கள்.

தொடர்த்து குறித்த விரளி மஞ்சள் மற்றும்  வசம்பினையே மீண்டும் புதிய உப்புடன் பாவித்துக் கொள்ளலாம். குறித்த கிழமையில் குறித்த நேரத்தில் இவ் எளிய பரிகாரத்தைச் செய்து யார் கண்ணிலும் படாத வண்ணம் வைத்து உங்கள் வீட்டில் பணவரவினை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button