Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

நாளை இந்த வருடத்தின் கடைசி வெள்ளி கிழமை இந்த விளக்கினை இந்த திசையில் வைத்து இப்படி ஏற்றினால் போதும் குபேரரின் மனம்குளிர்து பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

நாளை இந்த வருடத்தின் கடைசி வெள்ளி கிழமை இந்த விளக்கினை இந்த திசையில் வைத்து இப்படி ஏற்றினால் போதும் குபேரரின் மனம்குளிர்து பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

நாளை இந்த வருடத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அதனால் இந்த 5 தீப வழிபாடுகளை செய்து பாருங்கள் 2024 உங்களிற்கு செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்

நாளை 2023.12.29 இந்த வருடத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமை, நாளைய தினம் உங்கள் பூசை அறையினை நன்றாக சுத்தம் செய்து வையுங்கள், சுத்தம் செய்து பூசை படங்களிற்கு நல்ல வாசனையான பூக்களை வைத்து அலங்காரம் செய்து வையுங்கள்

அதிகாலையில் 5 மணிக்கு விளக்குகளை ஏற்றுங்கள் வழமையாக அனைவரும் காலையில் நித்தியா விளக்கு அதாவது காமாட்ஷி அம்மன் விளக்கு ஏற்றுவது வழக்கம் ஆனால் நாளைய தினம் அதிகாலையில் வாசல் முன்னாள் பச்சை அரிசி கோலம் போட்டு விளக்கு ஏற்றுங்கள் .

அதில் பசு நெய் ஊற்றி மஞ்சள் நிற திரியால் தீபம் ஏற்றுங்கள்
அத்துடன் 2 அகல் விளக்கில் கல்லுப்பு இட்டு தீபம் ஏற்றி வீட்டு வாசலில் வைக்கவும் பின்னர் அந்த கல்லுப்பை ஞாயிற்று கிழமை அன்று எடுத்து கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றவும், விளக்குக்கு அடியில் வைத்த கல்லுப்பை மறுநாள் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்

முதலாவது தீபம்
பூசை அறையில் முதலாவதாக ஏற்ற வேண்டிய தீபம் பசுநெய் ஊற்றி பஞ்ச திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும்

இரண்டாவது தீபம்
கல்லுப்பு தீபம் அதாவது ஒரு தட்டில் கல்லுப்பு இட்டு அதன் மேல் அகல் விளக்கு வைத்து பசுநெய் ஊற்றி பஞ்ச திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

அத்துடன் நாம் தீபத்தை ஏற்றும் பொழுதே நமக்கு வேண்டியதை மனதில் எண்ணி ஏற்ற வேண்டும் .

மூன்றாவது தீபம்
மருதாணி இலை அல்லது செம்பருத்தி இலை அதனை உருவி ஒரு தட்டி வைத்து அதன் மேல் அகல் விளக்கு வைத்து பசுநெய் ஊற்றி பஞ்ச திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

அதனை சுற்றி நாணயம் வைத்து அதில் வெந்தையம் ஏலக்காய் வைப்பது அல்லது அதில் விளக்கு வைத்து தீபம் ஏற்றுங்கள். அந்த நாணயங்களை மறுநாள் உங்கள் பணப்பையை வைத்து கொள்ளுங்கள்

நான்காவது தீபம்
சக்கரைதீபம் இதனால் என்னடக்கா பலன்கள் கிடைக்கும் சுக்கிர பகவான் மகாலட்ஸ்மியின் அனுக்கிரகம் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை வெள்ளை நிறத்தால் ஆனா அல்லது சந்தன நிறத்தினாலான ஆடைகளை அணிந்தாலும் சிறப்புக்குரியது.

அதனால் வெள்ளை நிறத்தினாலான சக்கரையினை ஒரு தட்டில் இட்டு அதன் மேல் அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றுவது நல்லது.

இந்த சக்கரையினை பின்னர் எறும்புகளிற்ற்கு உணவாக வையுங்கள் இதனால் எங்கள் கர்ம வினைகள் நீங்கும்

ஐந்தாவது தீபம்
கல்கண்டு தீபம் இந்த கல்கண்டை தீபத்தில் இட்டு ஏற்றுவது நல்லது

இந்த தீபங்களை அதிகாலை காலை 6 தொடக்கம் 7 மணிக்குள்ளும் அல்லது இரவு 8 தொடக்கம் 9 மணிக்குள்ளாக ஏற்றி வைப்பது நல்லது

இவற்றை செய்து விட்டு ௫ நிமிடம் தீபத்திற்கு முன்னாள் இருந்து குபேர முத்திரையை வைத்து “ஸ்ரிம் , ஸ்ரிம் , ஸ்ரிம்” இந்த மகாலட்ஸ்மிக்குரிய மந்திரத்தை செய்து வழிபடுங்கள்

Related Articles

Back to top button