ஆன்மிகம்

இந்த ஒரு பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

இந்த ஒரு பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்களிற்கு கடன் தொல்லை நீங்க இந்த பொருளை உங்கள் வீட்டு தென்மேற்கு மூலையில் வையுங்கள்

ஒரு வீடு சந்தூசமாக இருப்பதற்கோ வறுமை இல்லாமல் இருப்பதற்கோ காரணமாக இருப்பது வீட்டின் வாஸ்து சாஸ்த்திரங்கள் தான்.

ஒரு வீடு வாஸ்து சாஸ்த்திர படி இல்லாமல் விட்டால் அந்த வீட்டில் கஷ்டமும் கடன் தொல்லையும் தான் இருக்கும்.

இந்த தென்மேற்கு திசை என்பது நேர்மறை ஆற்றலை கொண்டது. இதனை குபேர மூலை என்றும் கூறுவார்கள். இந்த மூலை எப்பொழுதும் சுத்தமாக இருத்தல் வேண்டும்.

அந்த இடத்தில் எந்தவொரு துர்நாற்றமும் வீச கூடாது.தென்மேற்கு மூலைகளில் கதவு , ஜன்னல் வர கூடாது அப்படி இருந்தால் அதில் விநாஜகர் அல்லது ஓம் , சுவஸ்த்திக், ஹனுமான் போன்ற படங்களை கொழுவி விடுவது நல்லது.

இந்த மூலையில் எப்பொழுதும் வாசம் நிறைந்து இருத்தல் வேண்டும் அதனால் வாசனையான பூக்கள் ஊதுவத்திகள் போன்றவற்றை வைப்பது நல்லது இல்ல என்றால் கராம்பு பச்சை கற்பூரம் ஏலக்காய் போன்றவற்றை ஒரு கிண்ணத்தில் இட்டு வைத்துக்கொள்ளுங்கள் இதனை மாதத்திற்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும் .

இவ்வாறு செய்து கொண்டு வரும் பொழுதே உங்களிற்கு லட்சுமியின் அம்சம் வருவது உங்களுக்கு தெரியும் பணவராவால் கடன் கஷ்டம் உங்களை அறியாமல் காணாமல் போக ஆரம்பமாகும்.

சின்ன சிவப்பு நிறத்துணியில் 5 ரூபாய் நாணயத்தை கட்டி முடிச்சிட்டு உங்கள் உள்ளங்கையில் வைத்துக்கொள்ளுங்கள்

பின்னர் இவ்வாறு உங்கள் பூஜை அறையில் இருந்து உங்கள் குலதெய்வத்தினையோ அல்லது இஷ்டதெய்வத்தினையோ நினைத்துக்கொண்டு பணக்கஷ்டம் தீரவேண்டும் என்று நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள்.

வெகுவிரைவில் அந்த கஷ்டம் உங்களை விட்டு நீங்கும்.

Related Articles

Back to top button