Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

உங்கள் வீட்டில் அதிக பணம் சேர இந்த பொருளை பீரோவின் அடியில் மறைத்து வைத்தால் போதும் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்கள் வீட்டில் அதிக பணம் சேர இந்த பொருளை பீரோவின் அடியில் மறைத்து வைத்தால் போதும் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பணம் மலை போல் வர உங்கள் வீட்டு அலுமாரிக்கு கீழ் இந்த 2 பொருளை வைத்து பாருங்கள்

பணம் உங்கள் கைகளில் எப்போதும் தங்கி இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய எண்ணமும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அதனை உணருவீர்கள்.

இந்த பரிகாரத்தை செவ்வாய்,வியாழன்,வெள்ளி இந்த 3 நாட்களில் ஏதேனும் ஒரு நாள் செய்தல் வேண்டும். காலை 4 இல் இருந்து காலை 6 மணிக்கு முதல் பிரம்மா முகூர்த்த வேளையில் செய்தல் வேண்டும் .

பரிகார முறை

கண்ணாடி கிண்ணம் அல்லது மண்ணால் ஆனா சட்டியை எடுத்து கொள்ளுங்கள் இந்த கிண்ணம் நிறைய கல்லுப்பை நிரப்பி கொள்ளுங்கள் அதன் மேல் ஒரு சிறிய துண்டு படிகாரத்தை வையுங்கள், பின்னர் அந்த கிண்ணத்தினை

உங்கள் வீட்டு அலுமாரியில் கீழ் வைத்து விடுங்கள். இதனை அமாவாசை அன்று தான் மாற்ற வேண்டும்.அமாவாசை அன்று இந்த கல்லுப்பை நன்றாக தண்ணீரில் கரைத்து செடிகளிலோ அல்லது கால் படாத இடத்திலோ வைத்து விடுங்கள்.

பின்னர் மறுபடி வரும் செவ்வாய் வெள்ளி பிரம்மா முகூர்த்தத்தில் செய்யுங்கள் .

இதனை செய்து பாருங்கள் பணவரவு வருவதை நீங்களே உணருவீர்கள் பணம் பல வழிகளால் உங்களை தீட்டி வரும்.

இதனுடன் சேர்த்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நாம் இந்த காலத்தில் பணத்திற்கு ஈடாக மதிக்கின்ற பொருள் நகை தான் தங்கத்தின் அதிபதி சொர்ணலட்சுமி.

ஆன்மீக ரீதியாக தங்கத்திற்கு பயன்படுத்தும் பொருள் சந்தனம். சுத்தமான சந்தன மரக்கட்டையை வாங்கி உங்கள் பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள் மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வசிப்பர் என்பது ஐதீகம் .

வீட்டில் எந்த அறையில் என்றாலும் இந்த சந்தன மரக்கட்டையினை வைப்பதின் மூலம் அஷ்ட மகாலட்சுமிகளின் பரிபூரணமான அருள் கிடைக்கும்.

தினமும் அந்த சந்தனத்தை தேய்த்து உங்கள் நெற்றியில் வைத்து வாருங்கள் மகாலட்சுமியின் உங்கள் மேலே வகிப்பார் அதனால் உங்களிற்கு எந்தவிதமான பணக்கஷ்டமோ கடன் தொல்லையோ இருக்காது.

Related Articles

Back to top button