ஆன்மிகம்

படிக்காத பிள்ளைகள் கூட புத்தி கூர்மையாகி படிப்பில் சிறந்து விளங்க நீங்கள் ஒரு முறை இப்படி செய்தால் போதும் பிறகு உங்கள் குழந்தை படிப்பில் சிறந்து விளங்குவார்கள்

படிக்காத பிள்ளைகள் கூட புத்தி கூர்மையாகி படிப்பில் சிறந்து விளங்க நீங்கள் ஒரு முறை இப்படி செய்தால் போதும் பிறகு உங்கள் குழந்தை படிப்பில் சிறந்து விளங்குவார்கள்

உங்கள் பிள்ளைகளில் கல்வி முன்னேற்றத்தில் முன்னேற இதனை செய்து பாருங்கள்

முதலில் படிக்கும் பிள்ளைகள் பிரம்மா முகூர்த்த நேரத்தில் எழுந்து படிப்பது நல்லது. அதாவது காலை 4.30 இருந்து 5.30 மணிக்குற்படட நேரம்.

அடுத்து வாரத்திற்கு ஒருமுறையாவது குங்குமம் மச்சாள் போன்றவற்றினால் பிள்ளையார் பிடித்து வைத்து படிப்பதனால் பிள்ளைகளில் படிப்பு ஏறுமுகத்தினாலேயே இருக்கும்.

படிக்கும் இடம் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதும் அவசியம்,வீட்டில் வடகிழக்கு மூலையில் இருந்து படித்தால் அவர்கள் என்னவாக ஆகவேண்டுமா அதுவாகவே ஆவார்கள் என்பது ஐதீகம்.வடகிழக்கு மூலையில் கிழக்கு திசையாக இருந்து படிக்க வேண்டும்.

படிக்கும் இடத்தில் ஆந்தையின் படம் அல்லது சிலையை வைத்துக்கொள்ளுங்கள் ஏனெனில் அதனுடைய கண்களை பார்க்கும் பொழுது கண்டிப்பாக அந்த கூர்மையின் திறன் அதிகரிக்கும்.

அடுத்து ஞாயிற்று கிழமைகளில் ஆதித்ய ஹிரியஸ்த்ரோத்திரம் அதனை ஒலிக்க செய்யவேண்டும்.

இதன் மூலமாக அவர்களுடைய படிப்புத்திறன் அதிகமாக காணப்படும். 9 ஏலக்காயினை மாலையாக கோர்த்து படிக்கும் பிள்ளைகளையே கோர்க்கச்சொல்லி கோவிலில் வியாழக்கிழமைகளில் ஹயகிரிவருக்கு மாலையை போடா வேண்டும்.

முக்கியமாக கருமையான வண்ணப்பூச்சுக்களை வீட்டிற்கு பூசுவதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறானவற்றை செய்து வாருங்கள் பிள்ளைகளின் படிப்புத்திறன் எவ்வாறு முன்னேறும் என்பது அனைவரும் உணருவீர்கள்.

Related Articles

Back to top button