ஆன்மிகம்

இந்த செடியை நீங்கள் வீட்டின் இந்த இடத்தில் வைத்து இப்படி செய்து வளர்த்து வந்தால் போதும் கஷ்டங்கள் காணாமல் போகும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

இந்த செடியை நீங்கள் வீட்டின் இந்த இடத்தில் வைத்து இப்படி செய்து வளர்த்து வந்தால் போதும் கஷ்டங்கள் காணாமல் போகும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

இந்த செடிகளை வீட்டில் வளர்த்தால், செல்வம் பெருகி, சகல ஐஸ்வர்யங்களும் வீட்டில் குடிக் கொள்ளும் என்பது நம்பிக்கை.

இதனால் பலரும் இந்த செடிகளை வளர்க்க ஆசைப்படுவார்கள்,

ஐஸ்வர்யங்களும் வீட்டில் குடிக் கொள்ளும் என்பது நம்பிக்கை.

இந்த செடிகளை வீட்டில் வளர்த்தால் லகஷ்மிகடாக்ஷ்ம் பெருகும். பணம் பெருகும்.

1. வீட்டு வாசலில் வாடமல்லி செடியை வளர்த்தால் மிகவும் சிறப்பு. மலர்களிலே வாடாத மலர் என்றால் அது வாடாமல்லி செடி ஆகும்.

2. அடுத்து கோழிக்கொண்டை பூ. இந்த பூவிற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. இந்த பூவிற்கு லகஷ்மிகடாக்ஷ்ம் உண்டு.

3. சங்குப்பூ இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெள்ளை நிறப்பூ , மற்றது நீல நிறப்பூ . இந்த பூவிற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாகவே இருக்கிறது.

4. அடுத்து துளசிப்பூ. இது கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டிய செடிகளில் ஒன்று ஆகும். இந்த செடிக்கு மருத்துவ சக்தியும் உண்டு . அதோடு பணத்தை ஈர்க்கும் சக்தியும் உண்டு.

5.மூங்கில் செடி . இதை வளர்ப்பதால் வீட்டில் சுத்தமான வளி கிடைக்கும். பணம் பெருகும். நேர்மறை ஆற்றலையும் பணத்தையும் ஈர்த்து தரும்.

6. செம்பருத்தி செடி. இது மகாலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்த செடிகளில் ஒன்று. இது இருக்கும் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும் .

7. அடுத்து மணிபிளாண்ட் . வீட்டில் வடக்கு பக்கம் வைத்து வளர்க்க கூடாது. கிழக்கு திசை நோக்கி வளருங்கள். இது இருக்கும் வீட்டில் எப்பொழுதும் செல்வ வளம் குறையாமல் இருக்கும்.

இதில் ஏதாவது ஒரு செடிகள் கிடைத்தாலும் அதை வாங்கி வளருங்கள். வீட்டில் பணம் பெருகும்.

Related Articles

Back to top button