சமையல் குறிப்புகள்

துளசி செடியை இந்த திசையில் வைத்து தண்ணீருடன் இந்த ஒரு பொருளை சேர்த்து ஊற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

துளசி செடியை இந்த திசையில் வைத்து தண்ணீருடன் இந்த ஒரு பொருளை சேர்த்து ஊற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

துளசி செடியில் தண்ணீருடன் இந்த ஒரு பொருளையும் சேர்த்து ஊற்றுங்கள்.

இதை மகா விஷ்ணு துளசி தேவியை மணமுடித்தார் நாள் துவாதசி தேதியில் செய்யுங்கள். இந்த நாளில் இதை செய்தால் நீங்கள் நினைத்தது கிடைக்கும்.

அந்த துளசி விழா அன்றில் இதை செய்யுங்கள். இந்த நாளில் நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்.

வீட்டில் உள்ள துளசி செடிக்குதண்ணீர் ஊற்றும் போது பசும் பாலை அத்துடன் சேர்த்து ஊற்றுங்கள். இதை செய்வதால் வீட்டில் சண்டைகள் ஏற்படாது.

இந்த துளசி செடியை ஏனையவர்களுக்கு தானமாக கொடுத்தால் வீட்டில் சந்தோஷம் நிறைந்து இருக்கும்.

இப்படி செய்தால் உங்களுக்கு பணக்குறைவு இருக்காது. நோய்நொடி ஏற்படாது.

Related Articles

Back to top button