ஆன்மிகம்

தெருக்கோடியில் இருப்பவர்களை கூட பணக்காரர் ஆக மாற்றும் சக்தி இந்த பொருளுக்கு உண்டு இந்த பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

தெருக்கோடியில் இருப்பவர்களை கூட பணக்காரர் ஆக மாற்றும் சக்தி இந்த பொருளுக்கு உண்டு இந்த பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

யாதிக்காய் இது மகாலட்சுமியினுடைய அம்சம் பொருந்திய ஒரு காய்.இந்த காய் எங்கு இருக்கோ அங்கு இருக்க கூடிய பொருளை பலமடங்கு ஆக்கி குடுக்க கூடியது

அதே போல் இந்த யாத்திக்காயை பணத்துடனும் தங்கத்துடனும் சேர்த்து வைக்கும் போது அங்கும் பலமடங்கு ஆகும்.இந்த பரிகாரத்தை அஷ்டமி,நவமி,கரிநாள் போன்ற நாட்களை தவிர எல்லா நாட்களிலும் செய்யலாம்.

இந்த பரிகாரத்திற்கு முதலில் ஒரு மஞ்சள் நிறத்துணியை நன்றாக தோய்த்து காயவைத்த பின்னர் அந்த துணியை பண்ணீரில் நனைத்து மீண்டும் உணரவைக்க வேண்டும்.

பின்னர் அந்த யாத்திக்காயை மச்சாள் கலந்த தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அந்த மச்சாள் நிறத்துணியில் யாத்திக்காயை வைத்து அதனுடன் உங்களால் முடிந்த சிறிய அளவாவது தங்கத்தையாவது வைத்துக்கொள்ளுங்கள்.

அப்படியே இவற்றை வைத்து முடிச்சாக கட்டி பூஜை அறையில் உள்ள கடவுள் படத்திற்கு முன்னாள் வைத்து உங்களுடைய குலதெய்வத்தையும்
மகாலட்சுமியையும் வேண்டி நன்றாக வழிபாடு செய்யுங்கள்.

பின்னர் இந்த முடிச்சை உங்களுடைய பணம் வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை இந்த முடிச்சில் உள்ள யாத்திக்காயை எடுத்து மற்ற வேண்டும். பழைய யாத்திக்காய்களை கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும்.

இவ்வாறு செய்து பாருங்கள் கண்டிப்பாக பணம் பலவழிகளில் இருந்து வந்து சேரும்.

அத்துடன் இதையும் செய்து பாருங்கள்….

இந்த பரிகாரத்தை வியாழக்கிழமைகளில் காலையையில் குருகோரையில் செய்யவேண்டும் இல்லை எனில் மாலையில் 5 மணிக்கு மேல் குபேரகோரையில் செய்ய வேண்டும்.

இதை எவ்வாறு செய்வது என்றால் முதலில் சிவப்பு நிறத்திலான துண்டை எடுத்து முடிச்சுப்போட்டு கொள்ளுங்கள் அத்துடன் பணக்காசு தாள் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவ்வாறே மேல கூறியவாறு கோரை நேரத்தில் உங்களுடைய பூஜை அறையில் தீபம் ஒன்றை ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றிய பிறகு அந்த முடிச்சை எடுத்து அதில் மச்சாள் குங்குமம் வைத்து பூஜை அறையில் வைத்து தெய்வங்களை வேண்டி பிரார்த்தனை செய்து இந்த முடிச்சை உங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் அந்த இடத்தை சுத்தம் செய்து சம்புராணி ஊதுபத்தி இட்டு அந்த இடத்தில் இதை வைக்க வேண்டும்.

இது 48 நாட்களிற்கு அங்கையே வைத்து விட வேண்டும்.பின்னர் அந்த பணத்தை எடுத்து ஏதேனும் ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு கடன்,வறுமை,பணக்கஷ்டம் ஏதும் இல்லாமல் பணம் உங்களை தேடி வரும்.

Related Articles

Back to top button