Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

வீட்டின் சமையலறையின் இந்த இடத்தில் இந்த பொருட்களை மட்டும் வையுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டின் சமையலறையின் இந்த இடத்தில் இந்த பொருட்களை மட்டும் வையுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்கள் வீட்டில் இருக்கும் சமையலறையில் உள்ள பொருட்களில் ஒன்றான அஞ்சறைப்பெட்டியில்
இருக்கும் பொருட்கள் குறையாமல் இருந்தாலே வீட்டில் பணம் சேரும்.

சமையலறையில் உள்ள அஞ்சறைப்பெட்டியில் சோம்பு , கடலைப்பருப்பு , கடுகு , உழுத்தம் பருப்பு , மிளகு , சீரகம் , வெந்தயம் போன்ற ஏழு பொருட்களும் கட்டாயம் இருக்க வேண்டியவை ஆகும்.

இந்த பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் ஆகும். இந்த பொருட்கள் வாசணை நிறைந்த பொருட்கள் என்பதால் இந்த பொருட்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்வார்.

இதனால் தான் மகாலக்ஷ்மி வாசம் செய்யும் பொருட்கள் குறைவு படாமல் இருக்க வேண்டும்.

இந்த அஞ்சறைப்பெட்டியில்
இரும்பு சம்பந்தமான பொருட்கள் இருக்க கூடாது. இந்த
அஞ்சறைப்பெட்டியில் நடு கிண்ணத்திற்கு கீழ் ஐந்து ரூபாய் நாணயக்குற்றி ஒன்றையும் ஏலக்காய் ஒன்றையும் லவங்கம் பட்டை ஒன்றையும் மறைத்து வையுங்கள்.

இந்த அஞ்சறைப்பெட்டியில்
கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு வைக்க வேண்டும். இதை கட்டாயம் செய்யுங்கள்.

Related Articles

Back to top button