ஆன்மிகம்

தினமும் குளிக்கும் நீரில் இந்த இரண்டு பொருட்களை கலந்து குளித்தால் போதும் பணத்தடைகள் அனைத்தும் நீங்கும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

தினமும் குளிக்கும் நீரில் இந்த இரண்டு பொருட்களை கலந்து குளித்தால் போதும் பணத்தடைகள் அனைத்தும் நீங்கும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

தீராத கடன் தொல்லையில் இருந்து வெளிவர இதை செய்யுங்கள்.

முதலில் ஒரு மஞ்சள் நிற துணியில் ஒரு பெருங்காயம் , மூன்று மிளகு போன்றவற்றை வைத்து கட்டி உங்கள் வீட்டின் நிலை வாசலில் கட்டி தொங்க விடுங்கள்.

இதற்கு நேர்மறை ஆற்றலை இழுக்கும் சக்தி உண்டு.

அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் பெருங்காயத்தையும் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைத்த பின் அதில் குளியுங்கள்.

இதை நம்பிக்கையுடன் இருபத்தொரு நாட்கள் செய்ய வேண்டும். செய்தால் கண்டிப்பாக நல்ல பலனை பெறுவீர்கள்.

Related Articles

Back to top button