Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

பணம் மலை போல சேர விளக்கு ஏற்றும் போதும் இந்த இரண்டு பொருட்களை சேர்ந்து இப்படி விளக்கு ஏற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பணம் மலை போல சேர விளக்கு ஏற்றும் போதும் இந்த இரண்டு பொருட்களை சேர்ந்து இப்படி விளக்கு ஏற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும்.

சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது. பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் பணம் சேரும்.

எப்போதும் வீட்டையும் பூஜை அறையையும் சுத்தமாக வைத்திருந்தால் உங்கள் வீட்டில் மகாலக்ஷ்மி வந்து தங்குவார்.

அடுத்து கராம்பு. இந்த கராம்பிற்கு தான் இருக்கும் இடத்தில் எந்த பொருள் இருக்கிறதோ அந்த பொருளை இரட்டிக்க செய்யும் சக்தி உண்டு. இதை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் பெருகும். நகை வைக்கும் இடத்தில் வைத்தால் நகை பெருகும்.

இந்த பரிகாரத்தையும் கராம்பை வைத்து தான் செய்ய வேண்டும். அடுத்து கற்பூரம் . இந்த கற்பூரத்திற்கு லக்ஷ்மி கடாக்ஷ்ம் இருக்கிறது.

இந்த இரண்டு பொருட்களையும் வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.

முதலில் அகழ் விளக்கு ஒன்றில் கற்பூரம் , கராம்பை வைத்து எரியுங்கள். பின் அதன் முன் உட்கார்ந்து எனது வீட்டில் நணக்குறைவே இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

இந்த பொருட்களை எரிக்கும் போது வெளியேறும் புகையை வீடு முழுவதும்ஆ காட்டினால் உங்கள் வீட்டில் நேர் மறை ஆற்றல் அதிகரிக்கும்.

இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்வதால் பரம ஏழையும் பணக்காரராக மாற முடியும்.

Related Articles

Back to top button