மகா சிவராத்திரி அன்று வாங்க வேண்டிய முக்கியமான மூன்று பொருட்கள் இந்த பொருட்களை வாங்கி இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்
மகா சிவராத்திரி அன்று வாங்க வேண்டிய முக்கியமான மூன்று பொருட்கள் இந்த பொருட்களை வாங்கி இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்
இந்த மூன்று பொருட்களையும் இந்த நாளில் வாங்கினால் செல்வ செழிப்பு அதிகரிக்கும். இந்த நாள் இந்த வருடத்தின் முக்கியமான நாளாகும். இந்த வருடம் சிவராத்திரியும் பிரதோஷமும் சேர்ந்து வருகின்றது.
இந்த நாள் சிவனுக்குரிய முக்கியமான ஒரு நாள் என்பதால் இந்த நாளில் இந்த பொருட்களை வாங்கினால் செல்வ செழிப்பு அதிகரிக்கும். உங்களுடைய வாழ்க்கை சுபீட்சமாகும்.
பொதுவாக சிவராத்திரி அன்று சிவன் பூஜை செய்வார்கள். அந்த வகையில் சிவன் வழிபாட்டை இந்த முறையில் செய்யுங்கள். மகாசிவராத்திரி அன்று ருத்ரம் பாராயனம் செய்யுங்கள்.
அதே போல் அநத நாள் முழுவதும் நமச்சிவாய நாமத்தை கூறிய படியே இருங்கள். இந்த நாள் அன்று இரவில் நடைபெறும் ஒவ்வொரு கால பூஜையிலும் கட்டாயம் கலந்து கொள்ளுங்கள்.
இந்த சிவராத்திரி அன்று முதலாவதாக வாங்க வேண்டிய பொருளான வில்வம் இலை வாங்க வேண்டும். இந்த வில்வம் இலையை வைத்து பூஜை செய்யுங்கள்.
இதன் மூலம் உங்கள் முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் தீருங்கள். இப்படி நீங்கள் சிவன் ஆலயத்திற்கு வாங்கி கொடுத்த பின் உங்கள் வீட்டிலும் வாங்கி வந்து பூஜை செய்யுங்கள்.
இரண்டாவதாக விபூதி.
வழக்கமாகவே சிவபெருமானை நினைத்து விபூதி வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதே போல் இந்த நாளில் மாலை நேரத்தில் ஆலயத்திற்கு சென்று சிவனுக்கு படைத்து பூஜை செய்யுங்கள்.
கடைசியாக விரலி மஞ்சள்.
இந்த விரலி மஞ்சளை வீட்டிற்கு வாங்கி வந்தீர்களானால் உங்களுக்கு மங்களங்கள் அதிகமாக சேரும்.
ஏனென்றால் சிவனை பூஜை செய்து அவருடைய அருளை பெற்ற தினம் இந்த சிவராத்திரி ஆகும். அதனால் இந்த நாளில் விரலி மஞ்சள் வீட்டில் வாங்கி வந்தால் உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்கும்.
இந்த பொருட்களை வாங்கினால் செல்வ செழிப்பு அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும். நல்ல பலனை பெறுவீர்கள்.