Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையும் தீர்ந்து வீட்டில் பண சேர கிராம்பினை வீட்டில் இந்த திசையில் இப்படி வைத்து தீபம் ஏற்றினால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையும் தீர்ந்து வீட்டில் பண சேர கிராம்பினை வீட்டில் இந்த திசையில் இப்படி வைத்து தீபம் ஏற்றினால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்களிடம் சிறிது கிராம்பு இருந்தால் மட்டும் போதும்!

உங்களிடம் பணம் சேர இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில் செல்வம் சேர செய்யுங்கள். உங்கள் வீட்டில் செல்வம் சேர இரண்டு விடயங்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

முதலாவது உங்கள் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமான இடத்தில் தான் மகாலக்ஷ்மி தாயார் தங்குவார்.

இரண்டாவது மகாலக்ஷ்மிக்கு பிடித்த பொருட்களை வைத்து பரிகாரங்களை செய்வது . இவை இரண்டையும் சரியான முறையில் செய்வதால் நீங்கள் நல்ல பலனைப்பெறுவீர்கள்.

மகாலக்ஷ்மிக்கு பிடித்த பொருட்களில் கராம்பும் ஒன்றாகும். இந்த கராம்பிற்கு பணத்தை சேர்க்கும் சக்தி உண்டு. நீங்கள் உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் இந்த கராம்பை வைத்தால் அது பணத்தை இரட்டிக்க செய்யும்.

இந்த பரிகாரத்திற்கும் கராம்பும் கற்பூரமும் தான் பயன்படுத்த வேண்டும். கற்பூரம் என்பது லக்ஷ்மி கடாக்ஷ்ம் நிறைந்த ஒரு பொருள். தினமும் காலையும் மாலையும் இந்த கறாபூரத்தை வைத்து தீபம் ஏற்றினால் உங்கள் வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷ்ம் உண்டாகும்.

இந்த பரிகாரத்தை இரவில் கற்பூரத்துடன் கராம்பையும் வைத்து தீபத்தை போல எரிக்க வேண்டும். இதை எரிக்கும் போது உங்களுக்கு பணம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

இதை எரிக்கும் போது வெளிவரும் புகை உங்கள் வீட்டிலிருக்கும் அனைத்து இடங்களிலும் படும் போது உங்கள் வீட்டில் இருக்கும் எதிர் மறை ஆற்றல்கள் இல்லாமல் போகும்.

தடை பட்ட அத்தனை காரியங்களும் உங்கள் கைகூடி வரும். பணம் குறைவின்றி கிடைக்கும். வீட்டில் செல்வ மழை பொழியும். நீங்கள் ஏழையாக இருந்தாலும் இதை செய்தால் செல்வம் சேரும். இதை முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனைப்பெறுவீர்கள்.

Related Articles

Back to top button