பணத்திற்கே ஆசை வந்து உங்களிடம் பணம் சேர இந்த ஒரு பொருள் போதும் இந்த பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்
பணத்திற்கே ஆசை வந்து உங்களிடம் பணம் சேர இந்த ஒரு பொருள் போதும்
இந்த பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்
இந்த மூன்று பொருட்களையும் இவ்வாறு வீட்டில் வைத்தால் பணவரவு அதிகமாகும்.
தொடர்ச்சியாக பணம் வந்து கொண்டே இருக்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த பரிகாரம் மிகவும் எளிமையான முறையில் தான் செய்ய வேண்டும்.இந்த தாந்திரிக முறை மிகவும் சக்தி வாய்ந்தது.
இந்த பரிகாரத்தை செய்த பின் நீங்கள் உங்கள் உழைப்பில் நல்ல ஊக்கத்தை கொடுத்தால் உங்களுக்கு பணவரவு அதிகமாகும். இந்த எளிமையான பரிகாரத்தை செய்வதால் நேர் மறை ஆற்றல்கள் உங்கள் வீட்டில் சேரும்.
முதலில் இரண்டு துண்டு பட்டை , கைப்பிடி அளவு மருதாணி விதைகள் , ஒரு நாணயக்குற்றி போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
வெள்ளி நாணயமாக இருந்தால் மிகவும் நல்லது. இந்த மூன்று பொருட்களையும் வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இதற்கு முதலில் ஒரு பச்சை நிறம் அல்லது பச்சை நிறத்திலான துணி ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் இந்த மூன்று பொருட்களையும் அந்த துணியில் கட்டிக்கொள்ளுங்கள். இதை நன்கு இறுக்கமாக கட்டுங்கள்.
இதை நீங்கள் உங்கள் வீட்டில் பணம் அல்லது நகை வைக்கும் இடத்தில் தான் வைக்க வேண்டும். இதை வெள்ளிக்கிழமை , புதன் கிழமை , சனிக்கிழமை , பௌர்ணமி தினத்தில் செய்யுங்கள்.
இதை அதி காலையில் நான்கு மணி தொடக்கம் ஒன்பது மணிக்குள் செய்ய வேண்டும். இரவு ஆறு மணி தொடக்கம் ஒன்பது மணி வரைக்குள் செய்து முடிக்க வேண்டும்.
இதை நீங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றினால் போதும். பயன் படுத்திய நாணயத்தை ஒரு பெட்டியில் போட்டு வையுங்கள். பட்டை மற்றும் மருதாணி விதைகளை நீர்நிலைகளில் தூக்கி வீசுங்கள்.
இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை பெறுவீர்கள். பண மழை பொழியும்.