ஆன்மிகம்

வீட்டில் நீங்கள் போதும் போதும் சொல்லும் அளவிற்கு பணம் சேர வசம்பினை இந்த ஒரு இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் நீங்கள் போதும் போதும் சொல்லும் அளவிற்கு பணம் சேர வசம்பினை இந்த ஒரு இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்கள் வீட்டில் இந்த இடத்தில் வசம்பை இப்படி வைத்துப்பாருங்கள் பணம் போதும் போதும் எனும் அளவிற்கு பணம் சேரும்.

இதை எல்லா மதத்தினரும் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதால் பணம் உங்கள் வீட்டில் அதிகமாக கிடைக்கும். இந்த பரிகாரத்தை மிகவும் எளிமையான முறையில் தான் செய்யப்போகின்றோம்.

இதை ஆண்கள் , பெண்கள் இருவரும் செய்யலாம். இந்த பரிகாரத்தை காலை நான்கு மணி முதல் ஏழு மணி வரையும் , மாலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரையும் செய்யலாம். வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்திற்கு தேவையான வசியப்பொருள் வசம்பு ஆகும். இந்த வசம்பிற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகம் உண்டு. இந்த வசம்பிற்கு மருத்துவ சக்தியும் உண்டு.

இதற்கு நேர்மறையான ஆற்றல்களை இழுக்கும் சக்தியும் உண்டு. இதற்கு ஆறு எண்ணிக்கையான வசம்பை எடுங்கள். ஆறு எண்ணிக்கையான தாள் நாணயங்களை எடூங்கள்.

ஒவ்வொரு தாள் நாணயங்களுக்கு இடையிலும் ஒவ்வொரு வசம்பை வைத்து நூல் ஒன்றினால் சுற்றிக்கட்டுங்கள். இதை கட்டும் போது நாணயம் கிழியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதில் ஏன் ஆறு என்ற எண்ணிக்கையை தேர்ந்தெடுத்திருக்கின்றோம் என்றால் ஆறு என்ற எண்ணிக்கை சுக்கிர பகவானுக்கு உரியது.

இதை வியாழக்கிழமைகளில் செய்வது ஏனென்றால் வியாழக்கிழமை குபேரருக்கு உரிய நாளாகும். வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு உரிய நாளாகும்.

கட்டி வைத்திருக்கும் பொருட்களை ஒரு பிளாத்திக் அல்லது மண் பேணியினுள் போட்டு வையுங்கள். இந்த பேணியினுள் பச்சை கற்பூரத்தையும் வையுங்கள்.

இதை உங்கள் வீட்டில் வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் வையுங்கள். இதை முடிந்தவரை யார் கண்ணிற்கும் தெரியாதவாறு வையுங்கள்.

இதை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாத்திரம் மாற்றினால் போதும். இதில் பயன்படுத்திய வசம்பை கால் படாத இடத்தில் தூக்கி வீசுங்கள். நாணயங்களை வீட்டுக்கு உபயோகமான பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்துங்கள்.

Related Articles

Back to top button