ஆன்மிகம்

நாளை பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டு அன்று இந்த பொருட்களை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு இந்த வருடம் முழுவதும் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

நாளை பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டு அன்று இந்த பொருட்களை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு இந்த வருடம் முழுவதும் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

இந்த வருடம் முழுவதும் கடன் தீர்ந்து செல்வ செழிப்பு உண்டாக இதை செய்யுங்கள்.

இந்த பரிகாரத்தை தமிழ்ப்புத்தாண்டு அன்று தான் செய்ய வேண்டும். இந்த நாளில் நீங்கள் எதை செய்தாலும் அத உங்களுக்கு உடனடி பலனைத்தரும்.

இந்த நாளில் நீங்கள் இனிப்பு வகையான பண்டங்களை உட்கொள்ளுவதாலும் அதை அயலவர்களுக்கு கொடுப்பதாலும் உங்களுக்கு அந்த வருடம் முழுவதும் இனிப்பான செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.

அதே போல் இந்த நாளில் செல்வ செழிப்பு உண்டாக இந்த பரிகாரத்தை செய்வதால் இந்த வருடம் முழுவதும் உங்கள் வீட்டில் பணத்திற்கு குறைவின்றி செல்வ செழிப்பு உண்டாகும்.

முதலில் நீங்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொள்ளுங்கள்.

அதன் பின்னர் வழமையை போலவே பூஜை அறையில் விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து பூஜை செய்யுங்கள்.

இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டிலிருக்கும் எளிமையான பொருட்களை வைத்து தான் செய்ய வேண்டும்.

முதலில் உங்கள் குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இந்த பரிகாரத்திற்கு ஒரு தாள் நாணயம் , பட்டை போன்ற பொருட்கள் தேவைப்படும்.

முதலில் பட்டையை நன்கு பொடியாக அரைத்துக்கெள்ளுங்கள். அடுத்து அந்த தாள் நாணயத்தை எடுத்து அதில் சிறிதளவு பட்டை பொடியை வைத்துக்கொள்ளுங்கள்.

பின் நிலைவாசலுக்கு வெளியில் நின்று கொள்ளுங்கள். வெளியில் நின்று கொண்டு உங்கள் வீட்டில் இந்த வருடம் முழுவதும் பணத்திற்கு குறைவே இருக்க்கூடாது நிறைவான பணவரவு உண்டாக வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

பின் அந்த பட்டைப்பொடியை வீட்டின் உட்புறமாக ஊதிவிடுங்கள். அதன் பின் உங்கள் வழமையான வேலேகளை செய்யுங்கள்.

இந்த ஒரு பரிகாரத்தை செய்வதால் இந்த வருடம் முழுவதும் உங்கள் வீட்டில் பணத்திற்கு குறைவே இருக்காது. செல்வசெழிப்பு உண்டாகும்.

Related Articles

Back to top button