ஆன்மிகம்

பணத்தை ஈர்க்கும் சக்தி இந்த பச்சைகற்பூரத்திற்கு உண்டு பச்சை கற்பூரத்தை வீட்டின் இந்த இடத்தில் வைத்தால் போதும் வீட்டில் பஞ்சம் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை

பணத்தை ஈர்க்கும் சக்தி இந்த பச்சைகற்பூரத்திற்கு உண்டு பச்சை கற்பூரத்தை வீட்டின் இந்த இடத்தில்
வைத்தால் போதும் வீட்டில் பஞ்சம் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை

பணத்தை ஈர்க்க கூடிய பரிசுத்த பொருட்கள்.

உங்களுடைய பண்ப்பெட்டியில் பணம் நிரம்பி வழிய இந்த பரிசுத்தம் நிறைந்த பொருட்களை உங்கள் பணப்பெட்டியில் வையுங்கள்.

அப்படி வைத்தால் மகாலக்ஷ்மி உங்களுக்கு வசியமாகி அந்த பணப்பெட்டியில் வைத்திருக்கும் பொருட்கள்மேலும் பெருகும். செல்வம் என்பது நிலையற்றது.

இந்த செலவம் யாரிடமும் நிரந்தரமாக யாரிடமும் தங்குவதில்லை. அப்படி நீங்கள் உழைக்கும் பணம் பயனற்ற விதத்தில் வீணாகுவதை தவிர்க்கவும் பணத்தை பல மடங்கு பெருக்கிடவும் இந்த பொருட்களை உங்கள் பணப்பெட்டியில் வையுங்கள்.

உங்கள் வீட்டில் பணம் பெருக உங்களுக்கு மகாலக்ஷ்மியின் ஆக்ருஷ்ணம் தேவைப்படுகின்றது. இந்த மகாலக்ஷ்மியின் ஆக்ருஷ்ணத்தை ஈர்ப்பதற்கு ஒரு சில தாந்திரிக பரிகாரங்களை செய்ய வேண்டும்.

இதை அதிகமாக வட மாநிலத்தவர்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள். முதலாவது எபபோதும் உங்கள் வீட்டில் ஒரு சிறிய அளவிலான தஙாகத்தையாவது வீட்டில் வைத்திருக்க வேண்டும்.

அடுத்து மகாலக்ஷ்மிக்கு வாசணை நிறைந்த பொருட்கள் தான் மிகவும் பிடித்த பொருட்கள். அதிலும் பச்சைக்கற்பூரம் , ஏலக்காய் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது.

இந்த பொருட்களை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைபபதால் உங்கள் வீட்டில் பணத்திற்கு குறைவே இருக்காது.

Related Articles

Back to top button