ஆன்மிகம்

பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வெள்ளிக்கிழமையில் இப்படி செய்து பாருங்கள். உங்களிடம் உடனே வந்து சேரும்

பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வெள்ளிக்கிழமையில் இப்படி செய்து பாருங்கள். உங்களிடம் உடனே வந்து சேரும்

திடீர் பணவரவிற்காக இதை செய்யுங்கள்.

இது மிகவும் எளிமையான பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்வதால் உங்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும்.

இதை வீட்டில் பணப்பிரச்சினைகள் உள்ளவர்களும் , கடன் பிரச்சினைகள் உள்ளவர்களும் செய்யலாம். இதை யாரிற்காவது கடனாக பணத்தை கொடுத்து ஏமார்ந்தவர்களும் செய்யலாம்.

இதை செய்வதால் உங்களுக்கு திடீர் பணவரவு ஏற்படும். நீங்கள் கடனாக கொடுத்து ஏமார்ந்த பணம் உங்களை தேடி வரும்.

இந்த பரிகாரத்திற்கு ஒரு கண்ணாடிக்கிண்ணம் , ஒரு லவங்கம் பட்டை போன்றவை தேவை. இந்த பரிகாரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று மதியம் ஒன்று முப்பது மணியில் இருந்து இரண்டு மணிக்குள் செய்ய வேண்டும்.

இந்த கண்ணாடிக்கிண்ணம் முழுவதும் சீனியை போட்டு நிரப்பிக்கொள்ளுங்கள். பின் அதனுள் ஒரு லவங்கம் பட்டையை போட்டு வையுங்கள்.

பின் அதை உங்கள் வீட்டு சமையலறையில் ஏதேனும் ஒரு இடத்தில் வையுங்கள்.

இதை மாதம் ஒரு முறை மாற்ற வேண்டும்.

அப்படி மாற்றும் போது சீனியையும் , லவங்கம் பட்டையையும் ஓடும் நீரில் போட்டு விடுங்கள். பின் மீண்டும் புது சீனியையும் , புது லவங்கம் பட்டையையும் போடுங்கள்.

இப்படி மீண்டும் செய்யும் போது பயன்படுத்திய கண்ணாடிக்குவளையையே மீண்டும் பயன்படுத்தலாம். இதை உங்கள் தேவைகள் நிறைவேறும் வரை செய்யலாம்.

Related Articles

Back to top button