ஆன்மிகம்

இந்த நாளில் பசு மாட்டிற்குஇந்த ஒரு பொருளை மட்டும் தானமாக கொடுத்தால் போதும் கோடி கடனும் காணாமல்போகும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

இந்த நாளில் பசு மாட்டிற்குஇந்த ஒரு பொருளை மட்டும் தானமாக கொடுத்தால் போதும் கோடி கடனும் காணாமல்போகும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பசு மாட்டிற்கு இந்த ஒரு பொருளை தானமாக வழங்கினால் உங்கள் கடன் தீரும்.

இந்த பரிகாரத்தை பாசிப்பருப்பை வைத்து தான் செய்ய வேண்டும். தினமும் இரவு நித்திரைக்கு செல்ல முன் ஒரு கைப்பிடி பாசிப்பருப்பையும் , ஒரு கைப்பிடி வெல்லத்தையும் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி வையுங்கள்.

மறுநாள் நன்றாக நீரில் ஊறி இருக்கும். அதை அப்படியே எடுத்து உங்கள் கையினால் பசுமாட்டிற்கு கொடுங்கள். இதை எந்த நாளில் வேண்டுமென்றாலும் வழங்கலாம்.

பின்பு பாசிப்பருப்பை புதன் கிழமைகளில் கோவிலில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்குங்கள்.

இப்படி செய்து வந்தால் உங்கள் வீட்டில் பணக்குறைவே இருக்காது. உங்கள் கடன் எல்லாம் உடனே தீர்ந்து விடும்.

Related Articles

Back to top button