ஆன்மிகம்

கடன் தீர்ந்து செல்வம் பெருக இந்த ஒரு பொருளை வீட்டின் இந்த இடத்தில் வைத்து இப்படி ஒரு மறை பரிகாரம் செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கடன் தீர்ந்து செல்வம் பெருக இந்த ஒரு பொருளை வீட்டின் இந்த இடத்தில் வைத்து இப்படி ஒரு மறை பரிகாரம் செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்கள் வீட்டில் பணம் சேர இதை செய்யுங்கள்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் உங்கள் வீட்டில் பூஜை செய்யும் போது இந்த ஒரு பொருளை வைத்து பூஜை செய்யுங்கள்.

இந்த பொருளை வைத்து பரிகாரம் செய்வதால் உங்கள் வீட்டில் மகாலக்ஷ்மி முழுமையாக வந்து தங்குவார். இந்த பரிகாரம் மகாலக்ஷ்மியை வசியம் செய்வதற்காக செய்யப்படுகிறது.

உங்கள் வீட்டில் மகாலக்ஷ்மி வந்து தங்கினால் சகல ஐஸ்வரியங்களும் உங்கள் வீட்டில் வந்து தங்கும். மகாலக்ஷ்மி உங்கள் வீட்டில் வந்து தங்கினால் உங்கள் வீட்டிலிருக்கும் தரித்திரம் நீங்கும்.

பணவரவு அதிகமாகும். பணவரவு அதிகமானாலே உங்களுக்கிருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் உங்களை விட்டு நீங்கும்.

இந்த மூன்று பரிகாரங்களில் ஒன்றை செய்தால் கூட உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டம் வராது.

1. முதலாவது பரிகாரம்.

உங்கள் வீட்டில் பணம் பெருக வேண்டுமானால் உங்கள் வீட்டில் மகாலக்ஷ்மி தாயாருடைய அருள் கிடைக்க வேண்டும்.

மகாலக்ஷ்மி தாயாருடைய அருளை பெற வேண்டுமானால் இந்த ஒரு சில பொருட்களை உங்கள் வீட்டில் வைத்து பூஜை அறையில் வைத்தாலே உங்கள் வீட்டில் பணவரவு அதிகமாகும்.

இப்படியான மகாலக்ஷ்மியின் அம்சம் பொருந்திய சில பொருட்களை உங்கள் வீட்டில் வைத்திருங்கள். அப்படிப்பட்ட ஒரு பொருள் என்னவென்றால் ஜாதிக்காய்.

இந்த ஜாதிக்காய் நம் முன்னோருடைய காலம் தொடங்கியே பரிகாரங்கள் செய்யவும் பணம் பெருகவும் பல வழிகளில் உதவி புரிகிறது. அப்படி இந்த ஜாதிக்கயை வைத்து செய்யும் பரிகாரங்களை பார்க்கலாம்.

இந்த ஜாதிக்காயை வைத்து எண்ணெய் தயார் செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் மகாலக்ஷ்மியை வசியம் செய்யும் எண்ணெயாக விளங்குகின்றது.

நீங்கள் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது இந்த எண்ணெயையும் அதனுடன் கலந்து தீபம் ஏற்றுங்கள். இதற்கு முதலாவது ஒரு அகழ் விளக்கை எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதில் நல்லெண்ணையை ஊற்றி அதனுடன் இந்த ஜாதிக்கய் எண்ணெயையும் கலந்து தீபம் ஏற்றுங்கள்.இப்படி ஏற்றிய பின் அந்த விளக்கிற்கு முன்னராக உட்கார்ந்து உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்ணும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

இப்படி ஏற்றுவதால் உங்கள் வீட்டில் பணவரவு அதிகமாகும். செல்வ செழிப்பு உண்டாகும்.

2.இரண்டாவது பரிகாரம்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கழமை அன்று செய்யுங்கள். இதை செய்ய ஜாதிக்காய் , புதிதாக வாங்கிய பீங்கான் அல்லது மண் அகழை எடுத்துக்கொள்ளுங்கள்.

முதலில் இந்த அகழ் விளக்கை எடுத்து பன்னீரை ஊற்றி நிரப்பிக்கொள்ளுங்கள். பின அதனுடன் வெற்றி வேர் , பச்சைக்கற்பூரம் , ஜாதிக்காய் ஐந்தையும் போட்டுக்கொள்ளுங்கள். பின் இந்த பொருட்களை நன்கு பன்னீரில் அமிழ்த்தி வையுங்கள்.

பின் இதை எடுத்துக்கொண்டு போய் பூஜை அறையில் வையுங்கள். இப்படி செய்வதால் மகாலக்ஷமி உங்கள் வீட்டில் வநது தங்குவார். பின் இதை ஒரு வாரம் கழித்து கால் படாத இடத்தில் தூக்கி வீசுங்கள்.

3.மூன்றாவது பரிகாரம்.

இதற்கு ஒரு பச்சை நிறத்திலான துணி , இரண்டு துண்டு பச்சைக்கற்பூரம் , ஐந்து ஜாதிக்காய் பொன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் அந்த பச்சை நிறத்துண்டின் மேல் இந்த. பொருட்களை வைத்து சுற்றிக்கொள்ளுங்கள்.

பின் இதை உங்கள் வீட்டிலும் வைக்கலாம். நீங்கள் வேலை செய்யம் இடத்திலும் வைக்கலாம். இப்படி செயவதால் உங்கள் வீட்டில் பணவரவு அதிகரிக்கும். செல்வ செழிப்பு உண்டாகும். உங்கள் வீட்டில் மகாலக்ஷ்மி வந்து தங்குவார்.

Related Articles

Back to top button