ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 5
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 5
I
நான்
He
அவன்,அவர்
She
அவள்
They
அவர்கள்
We
நாங்கள்
You
நீ,நீங்கள்
Can
முடியும்
Must
வேண்டும்
Might – கூடும்
May – லாம்
Do – வழக்கமான காலம்
Did – இறந்த காலம்
Will – எதிர்காலம்
I Am – நான் இருக்கிறேன்
I Was – நான் இருந்தேன்
I Will Be – நான் இருப்பேன்
He Is – அவள் இருக்கிறான்
He Was – அவன் இருந்தான்
He Will Be – அவன் இருப்பான்
She Is – அவள் இருக்கிறாள்
She Was – அவள் இருந்தாள்
She Will Be – அவள் இருப்பாள்
They Are – அவர்கள் இருக்கிறார்கள்
They Were – அவர்கள் இருந்தார்கள்
They Will Be – அவர்கள் இருப்பார்கள்
We Are – நாங்கள் இருக்கிறோம்
We Were – நாங்கள் இருந்தோம்
We Wiil Be – நாங்கள் இருப்போம்
He Can Go – அவன் போக முடியும்
He Must Go – அவன் போக வேண்டும்
He Might Go – அவன் போக கூடும்
He May Go – அவன் போகலாம்
He Does Go – அவன் போகிறவன்
He Did Go – அவன் போனான்
He Will Go – அவன் போவான்
He Would Go – அவன் போயிருப்பான்
I Have A Pen – என்னிடம் ஒரு பேனை இருக்கிறது
He Is A Boy – அவன் ஒரு பையன்
She Is Eating – அவள் சாப்பிடுகிறாள்
They Will Come – அவர்கள் வருவார்கள்
He Can Be Going – அவன் போய்க்கொண்டு இருக்க முடியும்
He Must Be Going -அவன் போய்க்கொண்டு இருக்க வேண்டும்