ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 8
அரிசி – Rice
பருப்பு – Dhal
சீனி – Sugar
கோதுமை மா – Wheat Flour
தேங்காய் – Coconut
தேயிலை – Tea
கோபி – Coffee
பால் – Milk
பால்மா – Milk Powder
கதவு – Door
யன்னல் – Window
கூரை – Roof
சுவர் – Wall
செங்கல் – Brick
சீமெந்து – Cement
முற்றம் – Compound