ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 17

ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டியது சொற்களின் தொகுப்பு..
பகுதி 2

I Prefer
நான் பரிந்துரைப்பது
What Next
அடுத்து என்ன
Let me See
என்னைப் பார்
Hurry Up
சீக்கிரமாக
Do Something
ஏதாவது செய்

Move Back
பின்னே செல்
Don’t Do It
அதை செய்யாதே
It’s Funny
அது வேடிக்கையானது
I Don’t Like It
எனக்கு பிடிக்காது
Look Who is It
யார் என்று பார்

Very Far Away
மிகவும் தூரம்
What A Wind
என்ன ஒரு காற்று
Who’s Absent
யார் வரவில்லை
What’s The Period
என்ன காலம்
Keep Silent
அமைதியாக இருக்கவும்

Don’t Worry
கவலைபடாதே
Sometimes
சிலநேரங்களில்
How Do You Do
நலமாக உள்ளாயா

Tell Me
என்னிடம் சொல்
I Need
எனக்கு தேவை
My God
என் கடவுளே

Will You Keep Quiet
பேசாமல் இருப்பாயா
Don’t Get Nervous
பதற்றமடையாதே
I Refuse
நான் நிராகரிக்கிறேன்
Let’s Go
நாம் போகலாம்

Related Articles

Back to top button