ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 20

How Do You Come To School
நீங்கள் எப்படி பாடசாலைக்கு வருகிறீர்கள்.

Which Is Your School
உங்கள் பாடசாலை எது.

What Is Your School Name
உங்கள் பாடசாலையின் பெயர் என்ன.

Where Is Your School Located
உங்கள் பாடசாலை எங்கே அமைந்துள்ளது.

How Many Classes Are There Is Your School
உங்கள் பாடசாலையில் எத்தனை வகுப்புகள் இருக்கின்றன.

How Many Students Are There In Your School
உங்கள் பாடசாலையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்.

 

Do You Like Reading
நீங்கள் வாசித்தலை விரும்புகிறீர்களா.

Who Teachers You English
உங்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பது யார்.

Related Articles

Back to top button