ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலம் பேசுவோம் பகுதி 21

ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு மிகவும் முக்கியமான சொற்களின் தொகுப்பு….

On Sundays
ஞாயிற்றுக்கிழமைகளில்

At night
இரவில்

On new year day
புத்தாண்டு நாளில்

At six o’clock
ஆறு மணிக்கு

On the first
முதலாம் திகதியன்று

Every day
நாள் தோறும்

Every minute
ஓவ்வொரு நிமிடமும்

Every Sunday
ஓவ்வொரு ஞாயிறும்

Every week
ஒவ்வொரு வாரமும்

Every year
ஒவ்வொரு வருடமும்

At mid night
நள்ளிரவில்

Once a day
ஒரு நாளைக்கு ஒரு முறை

Twice a Week
வாரத்திற்கு இரு முறை

In the evening
மாலையில்

Tomorrow
நாளை

Every night
தினமும் இரவில்

At noon
மதியம்

At ten thirty
பத்து முப்பது மணிக்கு

Still
இன்னும்

In the Morning
காலை பொழுதில்

In the day time
பகல் நேரத்தில்

Now
இப்பொழுது

Today
இன்று

Related Articles

Back to top button