ஆங்கிலம் பேசுவோம்
பறவைகளின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்..
Cock
சேவல்
Crane
கொக்கு
Dove
புறா
Crow
காகம்
Cuckoo
குயில்
Duck
வாத்து
Eagle
கழுகு
Hen
கோழி
Quail
காடை
Hoopoe
கொண்டலாத்தி
King Fisher
மீன் கொத்தி
Live birds
அன்றில் பறவை
Parrot
கிளி
Peacock
மயில்