ஆங்கிலம் பேசுவோம்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உறவு முறைகள்.

Father
அப்பா

Mother
அம்மா

Son
மகன்

Daughter
மகள்

Parent
பெற்றோர்

Child
குழந்தை

Husband
கணவர்

Wife
மனைவி

Brother
சகோதரன்

Sister
சகோதரி

Uncle
மாமா/சித்தப்பா

Aunty
மாமி/அத்தை/சித்தி

Relation
சொந்தம்/உறவு

Grandfather
தாத்தா

Grandmother
பாட்டி

Grandson
பேரன்

Grand daughter
பேத்தி

Grand child
பேரக்குழந்தைகள்

Cousin
அத்தை/மாமா/சித்தப்பா/

Stepfather
தாயின் கணவன்

Stepmother
தந்தையின் மனைவி/மாற்றாந்தாய்

Stepdaughter
கணவன்/மனைவியின் மகள்

Related Articles

Back to top button