ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் உள்ள மிக முக்கியமான கேள்வி சொற்களும் அவற்றிக்கான தமிழ் விளக்கங்களும்.

What – என்ன

What is your name?
உங்கள் பெயர் என்ன

What is this?
இது என்ன?

What are you doing?
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்

What did you say to him?
நீங்கள் அவரிடம் என்ன கூறினீர்கள்.

What happened next?
அடுத்து என்ன நடந்தது

What kind of book do you like?
நீங்கள் எந்த வைகயான புத்தகத்தை விரும்புகிர்கள்.

When – எப்பொழுது

When did he leave?
அவர் எப்போது புறப்பட்டார்

When do you want to go out?
நீங்கள் எப்போது வெளியே செல்ல விருப்புகிர்கள்.

Where – எங்கே

Where is my shirt?.
என் சட்டை எங்கே.

Where are you going?
நீங்கள் எங்கே போகிறீர்கள்.

Where are you now?
எங்கே இப்போது நீங்கள்

Where do you come from?
நீ எங்கிருந்து வருகிறாய்.

Where is your home?
உங்களுடைய வீடு எங்கே இருக்கிறது

How – எப்படி

How do you come here?
நீங்கள் எப்படி இங்கு வருகிறீர்கள்

How many – எத்தனை

How many cars are there?
எத்தனை கார்கள் உள்ளன

Who – யார்

Who is that man?
அந்த மனிதர் யார்.

Whose – யாருடைய

Whose turn is It?
இது யாருடைய முறை

Whom – யாரை

To whom do you want to give it?
அதை யாருக்கு கொடுக்க விரும்புகிறீர்கள்.

Who – யார்

Who won the match?
போட்டியில் வென்றவர் யார்

Why – ஏன்

Why did he do it?
அவர் அதை ஏன் செய்தார்

Who – யார்

Who did you meet?
நீ யாரை சந்தித்தாய்

Whom – யாரை

With whom did you go to the cinema?
நீங்கள் யாருடன் சினிமாவுக்கு சென்றீர்கள்

How old – எத்தனை வயது

How old are you
உங்கள் வயது என்ன

Which – எந்த

Which train do you want to catch?
எந்த ரயிலை பிடிக்க வேண்டும்

Which dress do you want?
உங்களுக்கு எந்த உடை வேண்டும்

How much – எவ்வளவு

How much money do you have?
உங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது

How far – எவ்வளவு தூரம்

How far is it from here jaffna?
இங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு எவ்வளவு தூரம்

How – எப்படி

How was your holiday?
உங்கள் விடுமுறைகள் எப்படி இருந்தன

How much – எவ்வளவு

How much money do you have
உங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது

 

Related Articles

Back to top button