ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 46

I can
என்னால் முடியும்

Not me
நான் இல்லை

What else
வேற என்ன

Stay away
விலகி இரு

Who knows
யாருக்கு தெரியும்

Hurry up
சீக்கிரம்

How is it
எப்படி இருக்கிறது

Time’s up
நேரம் முடிந்தது

Come soon
சீக்கிரம் வா

Don’t open
திறக்கதே

Take photo
புகைப்படம் எடு

Be careful
கவனமாக இரு

I know
எனக்கு தெரியும்

Win it
வெற்றி கொள்

Just listen
இதை கேள்

From which
எதிலிருந்து

Are you ok
நீங்கள் நலமாக

Related Articles

Back to top button