ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 47

That is Easy
அது எளிது

Stand there
அங்கே நில்

Please Come
அவனுடன் போ

Quiet right
முற்றிலும் சரி

Yes Come in
சரி வரலாம்

Do not weep
அழாதே

I will Walk
நான் நடப்பேன்

Is it true
அது உண்மையா

Which book
எந்த புத்தகம்

Love is god
அன்பே கடவுள்

Do not jump
குதிக்காதே

Small house
சின்ன வீடு

Related Articles

Back to top button