ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 53

Who Said
யார் கூறியது

I Decline
நான் மறுக்கிறேன்

I Am Sorry
என்னை மன்னிக்கவும்

Come To Me
என்னிடம் வாருங்கள்

Do Not Try
முயற்சிக்காதே

It Is Mine
இது என்னுடையது

He Is Rich
அவன் பணக்காரன்

It Is Easy
இது சுலபம்

He Is Poor
அவன் ஏழை

No Problem
எந்த பிரச்சினையும் இல்லை

Go Forward
முன்னோக்கிச் செல்லுங்கள்

Related Articles

Back to top button