ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் உள்ள மிக முக்கியமான சொற்களும் அவற்றிக்கான தமிழ் விளக்கங்களும்..

THAT’S WHY – அதனால் தான்
THAT’S HOW – அப்படி தான்
THAT’S WHERE – அங்கு தான்
THAT’S WHAT – அது தான்
THEN ONLY – பின்னர் மட்டுமே
THERE ONLY – அங்கே தான்

That’s how he explained that
அப்படிதான் அவன் அதை விளங்கபடுத்தினான்

That’s where the king was born
அங்கதான் அந்த அரசன் பிறந்தான்

There only we ate today
அங்கதான் நாங்கள் இன்றைக்கு சாப்பிட்டோம்

That’s what I need now.
அதுதான் இப்போது எனக்குத் தேவை.

That’s why they came here yesterday
அதனால் தான் அவர்கள் இங்கு நேற்று இங்கு வந்தார்கள்

Them only they informed us
பின்னர் தான் அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்

That’s how we did that
அப்படிதான் நாங்கள் அதை செய்தோம்

That’s what he told us yesterday itself
அதுதான் அவன் நேற்று எங்களுக்கு சொன்னவன்

There only he would have stayed yesterday
அங்கதான் அவன் நேற்று தங்கியிருந்தான்

Related Articles

Back to top button