ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 58

Chain
சங்கிலி

Champion
சாம்பியன்

Cheque
காசோலை

Club
மன்றம்

Coffee
கொட்டைவடி நீர்

Convent
கன்னித்துறவியர் மடம்

Course
கடவை

Crown
மணிமுடி

Cyber
சுன்னம், சுழி

Cycle
மிதிவண்டி

Delegate
விடை முகவர்

Deposit
இட்டு வைப்பு

Dictionary
அகர முதலி

Related Articles

Back to top button