ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 64

Then I will go today
அப்படியானால் நான் இனறே போகிறேன்

That is the best
அதுதான் மிகச் சிறந்ததாகும்

Did you go to school today
நீ இன்று பாடசாலை போனாயா

I came back home very late
நான் நேரம் தாமதித்தே வீடு திரும்பினேன்

She did not write a letter
அவள் ஒரு கடிதம் எழுதவில்லை

Didn’t she write a letter
அவள் கடிதம் எழுதவில்லையா

It is very Warm inside
உள்ளே அதிக வெப்பமாக உள்ளது

Try a Biscuit
பிஸ்கட் சாப்பிடுங்கள்

It is very sweet
இது மிகவும் இனிமையானது

What can I do for you
நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்

I am very weak in English
ஆங்கிலத்தில் நான் மிகவும் பலவீனம்

Related Articles

Back to top button