ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 66

Mind Your Own Business
உங்கள் வேலையை பாருங்கள்

As Far As I know
எனக்கு தெரிந்த வரையில்

In My View
எனது பார்வையில்

What Do You Mean
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்

I Didn’t Get It
அது எனக்கு விளங்கவில்லை

One Minute Please
தயவுசெய்து ஒரு நிமிடம் தாருங்கள்

It Is Not That Simple
அது அவ்வளவு எளிதில்ல

Finish It Properly
அதை சரியாக செய்து முடியுங்கள்

Related Articles

Back to top button