ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 70

How Are You
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்

What Is Your Name
உங்கள் பெயர் என்ன

Hurry Up
சீக்கிரம்

I’m Cold
எனக்கு குளிருகிறது

I Feel Good
நான் நன்றாக உணர்கிறேன்

More Than That
அதை விட

That’s Enough
அது போதும்

I Have A Headache
எனக்கு தலைவலி

I’ll Pay
நான் பணம் தருகிறேன்

I’m Thirsty
எனக்கு தாகமாக உள்ளது

Related Articles

Back to top button