ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 83

How are you
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்

What is your name
உங்கள் பெயர் என்ன

How old are you
உங்கள் வயது என்ன

Where are you living now
நீங்கள் இப்போது எங்கே வாழ்கிறீர்கள்

What is the time now
இப்போது நேரம் என்ன

Be careful
கவனமாக இரு

Don’t worry
கவலைப்பட வேண்டாம்

Everyone knows it
இது அனைவருக்கும் தெரியும்

Everything is ready
எல்லாம் தயாராக உள்ளது

I likes it very much
எனக்கு அது மிகவும் பிடிக்கும்

Related Articles

Back to top button