ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 86

I’ll take it
நான் அதை எடுத்து செல்கிறேன்

I’ll take you to the bus stop
நான் உன்னை பஸ் நிறுத்தத்திற்கு அழைத்துச் செல்கிறேன்

I lost my watch
நான் என் கைக்கடிகாரத்தை இழந்தேன்

I’m cleaning my room
நான் என் அறையை சுத்தம் செய்கிறேன்

I’m cold
எனக்கு குளிருகிறது

I’m coming to pick you up
உங்களை அழைத்துச் செல்ல வருகிறேன்

I’m going to leave
நான் வெளியேறப் போகிறேன்

I’m happy
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

I’m hungry
எனக்கு பசி

Related Articles

Back to top button