ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 99

Thanks for your help
உங்கள் உதவிக்கு நன்றி

That looks great
அது நன்றாக இருக்கிறது

That’s alright
அது பரவாயில்லை

That’s enough
அது போதும்

That’s fine
அது நல்லது

That smells bad
அது துர்நாற்றம் வீசுகிறது

That’s not fair
அது சரியில்லை

The book is under the table
புத்தகம் மேசையின் கீழ் உள்ளது

They’ll be right back
அவர்கள் திரும்பி வருவார்கள்

This is very difficult
இது மிகவும் கடினம்

Related Articles

Back to top button