ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 106
Show The Way
வழியை காட்டு
It Is All Right
பரவாயில்லை
See You Again
மீண்டும் பார்ப்போம்
I Understand
எனக்கு புரிகிறது
May Be
இருக்கலாம்
Go There
அங்கே செல்
Stand Here
இங்கே நில்
Go With Him
அவனுடன் செல்
Be Seated
உட்கார்ந்திரு