ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 132

Go There
அங்கே போ

Write This
இதை எழுது

Sit Here
இங்கே இரு

Sign Here
இங்கே ஒப்பமிடு

See And Read
பார்த்து வாசி

Go And Study
போய் படி

Come And Sit Here
வந்து உட்கார்

Go And Take Rest
போய் ஓய்வு எடு

Don’t Eat This
இதை சாப்பிட வேண்டாம்

எழுதி கொண்டு வா
Write And Bring

Related Articles

Back to top button