ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 135
Candle – மெழுகுவர்த்தி
Calendar – நாட்காட்டி
Bucket – வாளி
Tooth brush – பல் தூரிகை
Brush – தூரிகை
Broomstick – தும்புத்தடி
Broom – துடைப்பம்
Wall clock – சுவர் கடிகாரம்
Vomb – சீப்பு
Fridge – குளிர்சாதன பெட்டி
Light bulb – ஒளி விளக்கு