ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 144

Go Slowly
மெதுவாக போ

Forget Here
இதை மறந்து விடு

Let Me Go
என்னை போக விடு

Next Week
அடுத்த வாரம்

Take Rest
ஓய்வெடு

Borrow It
இதைப் பெற்றுக்கொள்

No Smoking
புகைப்பிடிக்க கூடாது

They Spoke
அவர்கள் பேசுகின்றனர்

Cover Food
உணவை மூடு

Fold Hands
கைகளை மடக்கு

Related Articles

Back to top button