ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 152

Close The Door
கதவை மூடுங்கள்

Open The Door
கதவை திறவுங்கள்

May I Sit Here
நான் இங்கே உட்காரலாமா

Yes Have A Seat
ஆம் உட்காருங்கள்

Do It Now
அதை இப்போதே செய்யுங்கள்

Do You Understand
உங்களுக்கு புரிகிறதா

Yes I Understand
ஆம் எனக்கு புரிகிறது

Related Articles

Back to top button