ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 157

Never Mention It Again
அதை மீண்டும் ஞாபகப்படுத்த
வேண்டாம்

I Remember Something
எனக்கு ஏதோ ஒன்று நினைவிருக்கிறது

Don’t Ruin My Dreams
எனது கனவுகளை கலைக்க வேண்டாம்

I Don’t Even Think About That
நான் அதைப்பற்றி நினைத்துப் பார்க்கவே இல்லை

It Is Something Strange
அது விசித்திரமான ஒன்றாகும்

None Came Here
யாரும் இங்கு வரவில்லை

Sir Here Is The File
இயா இதோ கோப்பு

Related Articles

Back to top button