ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 159

Nice To Meet You
உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி

Thanks For Your Help
உங்கள் உதவிக்கு நன்றி

The Books Is Under The Table
புத்தகம் மேசையின் கீழ்உள்ளது

That’s Alright
அது பரவாயில்லை

That’s Not Fair
அது சரியில்லை

You’re Very Smart
நீங்கள் மிகவும் புத்திசாலி

See You Tonight
இன்றிரவு சந்திப்போம்

Please Call Me
தயவுசெய்து என்னை அழைக்கவும்

Good Evening
மாலை வணக்கம்

A One Way Ticket
ஒரு வழிப்பாதை பயண டிக்கெட்

Related Articles

Back to top button